வேண்டுகோள்

எமது பாடசாலையின் விருத்திக்கு சில செயற்பாடுகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான செயற்பாடுகளை ஞாபகரத்தமாகவோ, அல்லது பழைய மாணவர்களின் சுயவிருப்பமாகவோ செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்ய விரும்பும் பழைய மாணவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.
எமது பாடசாலையின் விருத்தி பழைய மாணவர்களாகிய எம்மிடமே தங்கி உள்ளது, 
எனவே அன்பான எம் பாடசாலையின் முன்னைநாள் மாணவர்களே எம்முடன் இணையுங்கள்.
எமது பாடசாலையை நாமே வளர்த்தெடுப்போம்.