This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

பிரான்ஸ் மண்கும்பான் பழைய மாணவர் சங்கத்தின் ஒரு அறிவித்தல் ...!




 வரும் 06.03.2012 ( புதன்கிழமை ) அன்று மண்கும்பான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை பழைய மாணவர்களின் ஒன்று கூடல் la-chapelle தேன்சுரவி உணவகத்தில் மாலை 03.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. ன்பதினை அறிய தருகின்றனர்.  அன்றைய தினம் அனைவரையும் வந்து கூடத்தில் கலந்து கொள்ளும் வண்ணம் வேண்டிகொள்ளபடுகின்றது.


                                                                                                             நன்றி 

                                                                                                            பழைய மாணவ சங்கம் 
                                                                                                            தலைவர் 

பாடசாலை விருத்திப் பணிகளின் முதற் கட்டமாக மின் இணைப்பு மற்றும் மின் கட்டமைப்பு

பாடசாலை விருத்திப் பணிகளின் முதற் கட்டமாக மின் இணைப்பு மற்றும் மின் கட்டமைப்பு நடவடிக்கைகளுக்காக யாழ் மண்கும்பான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை பிரான்ஸ் பழைய மாணவர் சங்கத்தினால் 1லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு துரித கதியில் நடைபெறுகின்றன. வெகுவிரைவில் நிகழ்வுகளின் புகைப்படத்தொகுப்பு மற்றும் ஏனைய விபரங்களை அறியத்தருகின்றோம்... நன்றி.. யாழ் மண்கும்பான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை பழைய மாணவர்சங்கம் (பிரான்ஸ்)

வேண்டுகோள்

எமது பாடசாலையின் விருத்திக்கு சில செயற்பாடுகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான செயற்பாடுகளை ஞாபகரத்தமாகவோ, அல்லது பழைய மாணவர்களின் சுயவிருப்பமாகவோ செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்ய விரும்பும் பழைய மாணவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.
எமது பாடசாலையின் விருத்தி பழைய மாணவர்களாகிய எம்மிடமே தங்கி உள்ளது, 
எனவே அன்பான எம் பாடசாலையின் முன்னைநாள் மாணவர்களே எம்முடன் இணையுங்கள்.
எமது பாடசாலையை நாமே வளர்த்தெடுப்போம்.

பிரான்ஸ் மண்கும்பான் பழைய மாணவர் சங்கத்தின் ஒரு அறிவித்தல் ...!


 வரும் 12.12.2012 ( புதன்கிழமை ) அன்று மண்கும்பான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை பழைய மாணவர்களின் ஒன்று கூடல் la-chapelle தேன்சுரவி உணவகத்தில் மாலை 03.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. ன்பதினை அறிய தருகின்றனர்.  அன்றைய தினம் அனைவரையும் வந்து கூடத்தில் கலந்து கொள்ளும் வண்ணம் வேண்டிகொள்ளபடுகின்றது.


                                                                                                              நன்றி 

                                                                                                              பழைய மாணவ சங்கம் 
                                                                                                              தலைவர் 

மண்கும்பான் பழைய மணவர் சங்கத்தின் ஒரு அறிவித்தல்

மண்கும்பான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு unicef நிருவனத்தினால்
5லடசம் ரூபா பெறுமாதியான மலசல கூடம் ஒன்று அமைத்துக்கொடுக்கப்படுகின்றது..

இதன் புகைப்படம் விரைவில் இணைக்கப்படும்..

மற்றும் மண்கும்பான் பழைய மாணவர் சங்கத்தினால் மின்சார வசதியும் செய்து கொடுக்கப்படவுள்ளது..

இதன் புகைப்படமும் விரைவில் இணைக்கப்படும்..