பிரான்ஸ் வாழ் மண்கும்பான் இளைய சமுதாயத்தினரின் முயற்சியினால் பிரான்ஸ் வாழ் பழைய மாணவர்கள், பாடசாலை நலன்விரும்பிகள், ஏனைய உறவுகள் என அனைவரும் அணிதிரட்டப்பட்டு தற்போது பழைய மாணவர் சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு புதிதாக நிர்வாக சபை ஒன்றும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
நிர்வாக சபையி
ன் விபரம்
தலைவர் திரு.செ.காந்தரூபன்
உபதலைவர் திரு.ச.சயந்தன்
செயலாளர் திரு.ம.ஜெயந்தன்
உபசெயலாளர் திரு.ஸ்ரீ.சுபாஸ்கரன்
பொருளாளர் செல்வன்.இரா.கஜராஜ்
சங்கத்தின் ஆலோசகராக கல்லூரியை போர் சூழ்ந்த இக்கட்டான வேளைகளில் காப்பாற்றிய முன்னால்அதிபர் திரு.க.சரவணபவானந்தன் J.P (கோட்டக்கல்விப் பணிப்பாளர்,வேலணை) செயற்படுகின்றார். கல்லூரி வளர்ச்சியை முன்னோக்கி நகர்த்த தேவையான அனைத்து உதவிகளையும் எம்மால் இயன்றளவு வழங்க முயற்சிப்பதனால் முதற்கட்டமாக நிதி திரட்டும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளை சங்கத்தை வலுப்படுத்தும் வகையில் பிரான்ஸில் உள்ள பழைய மாணவர்கள் அனைவரும் எம்மோடு இணைந்து செயற்படுமாறு அன்புடன் வேண்டிக்கொள்ளப்படுகின்றீர்கள். எமது சங்கத்தின் அடுத்த ஒன்றுகூடல் எதிர்வரும் மார்கழி மாதம் 12ம் திகதி நடைபெறவுள்ளது. அதில் புதிய அங்கத்தவர்களையும் கலந்து கொண்டு இணையுமாறும் வேண்டிக் கொள்கிறோம்..
தலைவர் திரு.செ.காந்தரூபன்
உபதலைவர் திரு.ச.சயந்தன்
செயலாளர் திரு.ம.ஜெயந்தன்
உபசெயலாளர் திரு.ஸ்ரீ.சுபாஸ்கரன்
பொருளாளர் செல்வன்.இரா.கஜராஜ்
சங்கத்தின் ஆலோசகராக கல்லூரியை போர் சூழ்ந்த இக்கட்டான வேளைகளில் காப்பாற்றிய முன்னால்அதிபர் திரு.க.சரவணபவானந்தன் J.P (கோட்டக்கல்விப் பணிப்பாளர்,வேலணை) செயற்படுகின்றார். கல்லூரி வளர்ச்சியை முன்னோக்கி நகர்த்த தேவையான அனைத்து உதவிகளையும் எம்மால் இயன்றளவு வழங்க முயற்சிப்பதனால் முதற்கட்டமாக நிதி திரட்டும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளை சங்கத்தை வலுப்படுத்தும் வகையில் பிரான்ஸில் உள்ள பழைய மாணவர்கள் அனைவரும் எம்மோடு இணைந்து செயற்படுமாறு அன்புடன் வேண்டிக்கொள்ளப்படுகின்றீர்கள்.
!doctype>





