பாடசாலை விருத்திப் பணிகளின் முதற் கட்டமாக மின் இணைப்பு மற்றும் மின் கட்டமைப்பு நடவடிக்கைகளுக்காக யாழ் மண்கும்பான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை பிரான்ஸ் பழைய மாணவர் சங்கத்தினால் 1லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு துரித கதியில் நடைபெறுகின்றன. வெகுவிரைவில் நிகழ்வுகளின் புகைப்படத்தொகுப்பு மற்றும் ஏனைய விபரங்களை அறியத்தருகின்றோம்...
நன்றி..
யாழ் மண்கும்பான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை பழைய மாணவர்சங்கம் (பிரான்ஸ்)
!doctype>






